தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசிரியப்பாவிற்குரிய ஓசை. (இலக்.வி.732,உரை.) Rhythm peculiar to akaval metre;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏந்திசை யவலோசை. ஒழுகிசை, யகவலோசை, தூங்கிசை, யகவலோசை.

வின்சுலோ
  • ''s.'' A musical sound in which the verse அகவல் is sung.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகவல்+. Rhythm peculiar to akaval metre; ஆசிரி யப்பாவிற்குரிய ஓசை. (இலக். வி. 732, உரை.)