தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கடி கொண்டதாய் முதல் ஈற்றடிகள் ஒத்து இடையடிகள் குறைவுபட்டு வருவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசிரியத்துறை. (யாப்.வி.75.) Variety of akaval verse of four lines in which the middle lines may differ in length from the first or last line;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +துறை. Variety of akaval verse of four lines in which the middle lines may differ in length from the first or last line; ஆசிரியத்துறை. (யாப். வி. 76.)