தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவரை அழைத்துக் கூறும் முறையில் பாடப்படுவது ; நால்வகைப் பாக்களுள் ஒன்று , ஆசிரியப்பா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசிரியப்பா. One of four chief kinds of verse;

வின்சுலோ
  • ''s.'' A kind of verse See ஆசிரியப்பா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Oneof four chief kinds of verse; ஆசிரியப்பா.