தமிழ் - தமிழ் அகரமுதலி
    மங்கலப் பாடகர் , புகழ் பாடுவோர் , சூதர் ; நாட்டில் வாழ்வோர் ; வீட்டிலிருப்பவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூதர். நாளீண்டிய நல்லகவர் (மதுரைக்.223). Bards who rouse the king from sleep with songs in the morning;
  • நாட்டில் வாழ்வார். (பொருந.220.) People of a country;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. People of acountry; நாட்டில் வாழ்வார். (பொருந. 220.)
  • n. < அகவு-. Bards whorouse the king from sleep with songs in themorning; சூதர். நாளீண்டிய நல்லகவர் (மதுரைக்.223).