தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோண்டுதல் , கல்லுதல் ; உழுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடியோடு களைதல். (சூத.சிவ.13,31.) 3. To uproot;
  • தோண்டுதல். அகழ்வாரைத்தாங்கு நிலம்போல் (குறள்,151). 1. To excavate, dig out;
  • பிடுங்குதல். தனதுகண் ணகழ்ந்து (திருக்காளத்.பு.6, 36). 2. To pluck out, as an eye;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தோண்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. [K. agaḻ.] 1. Toexcavate, dig out; தோண்டுதல். அகழ்வாரைத் தாங்குநிலம்போல (குறள், 151). 2. To pluck out, as aneye; பிடுங்குதல். தனதுகண் ணகழ்ந்து (திருக்காளத். பு.6, 36). 3. To uproot; அடியோடு களைதல். (சூத.சிவ. 13, 31.)