தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமரம். (அக. நி.) Toothed-leaved tree of Heaven;

வின்சுலோ
  • [akẕu ] -அகழ், கிறேன், அகழ்ந்தேன், வேன், அகழ, ''v. a.'' To dig out, excavate a well or ditch, form a hole as a rat, &c., தோண்ட. 2. To dig, turn up the earth, plough, உழ. ''(p.)'' அகழ்வாரைத் தாங்குநிலம்போல, &c. [குறள்.] as the ground which supports the plough men.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகல். Toothed-leavedtree of Heaven; பெருமரம். (அக. நி.)