தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றமின்மை ; தூய்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீதாங்கபாஷாணம். (மூ.அ.) 2. A mineral poison;
  • மாசின்மை. அகளங்க வுருவுடையனாகலின் (செங்கழு.விநா.பிள்.அம்.2). 1. Spotlessness;

வின்சுலோ
  • [akaḷangkam] ''s.'' [''priv.'' அ ''et'' களங் கம், ''spot.''] Purity, சுத்தம். 2. A kind of arsenic, சீதாங்கபர்ஷாணம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-kalaṅka.1. Spotlessness; மாசின்மை. அகளங்க வுருவுடையனாகலின் (செங்கழு. விநா. பிள்.அம். 2). 2. A mineralpoison; சீதாங்கபாஷாணம். (மூ. ஆ.)