தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமி , நிலவுலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமி. அகலிட நீரேற்றான் (தேவா.533,9). Earth, as a wide place;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூமி.

வின்சுலோ
  • [akliṭm] ''s.'' The earth, பூமி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகல்- +.Earth, as a wide place; பூமி. அகலிட நீரேற்றான்(தேவா. 533, 9).