தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரிவாக எழுதும் உரை , விருத்தியுரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரிவாக எழுதும் உரை. (இறை.1,14, உரை.) Elaborate commentary;

வின்சுலோ
  • ''s.'' One of the four modes of explaining verse, explanation at large, exposition, as விருத்தியுரை See உரை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Elaborate commentary; விரிவாக எழுதும் உரை.(இறை. 1, 14, உரை.)