தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாசறை ; மலைப்பக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலைப்பக்கம். (பட்டினப். 237,உரை.) 2. Slope of a hill;
  • பாசறை. (பட்டினப். 237.) 1. Military camp;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகல்- +. 1. Military camp; பாசறை. (பட்டினப். 237.) 2. Slopeof a hill; மலைப்பக்கம். (பட்டினப். 237, உரை.)