தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீங்க வகைபார்த்தல் ; விரிவாய் ஆராய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீங்க வகை பார்த்தல். அவன்றான் அகலத்தேடிலும் (திவ்.திருவாய். பன்னீ.) To seek escape;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To seek escape; நீங்க வகை பார்த்தல். அவன்றான் அகலத்தேடிலும் (திவ். திருவாய்.பன்னீ.).