தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாற்கவியுள் ஒன்றான வித்தாரகவி ; விரித்துக் கவிபாடும் புலவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (இலக்.வி.767,உரை.) 1. Voluminous work of poetry. See வித்தாரகவி.
  • அகலக்கவி பாடுவோன். (வெண்பாப்.செய்.5,உரை.) 2. Poet who composes a voluminous work;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Voluminous work of poetry. See வித்தாரகவி.(இலக்.வி.. 767, உரை.) 2. Poet who composes avoluminous work; அகலக்கவி பாடுவோன். (வெண்பாப். செய். 5, உரை.)