தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகலம் குறைந்தது ; பரப்பில்லாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகலக்குறைவுடையது. That which lacks width, ordinarily applied to cloth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகலமற்றது.

வின்சுலோ
  • ''s.'' Narrowness, want of breadth. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அகலம் +. That which lacks width, ordinarilyapplied to cloth; அகலக்குறைவுடையது.