தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீக்குதல் ; துரத்துதல் ; அகலப்பண்ணுதல் , விரிவாக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீக்குதல். இன்பம் பெருக்கி யிருளகற்றி (திருவாச. 47,11). 1. To remove, expel, banish;
  • விசாலமாக்குதல். களிறுசென்று களனகற்றவும் (புறநா. 263). 2. To widen, broaden, extend;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. ofஅகல்-. 1. To remove, expel, banish; நீக்குதல்.இன்பம் பெருக்கி யிருளகற்றி (திருவாச. 47, 11). 2.To widen, broaden, extend; விசாலமாக்குதல். களிறுசென்று களனகற்றவும் (புறநா. 263).