தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பில்லாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பில்லாதவன். கற்பவர்கணற்புலனில் நிற்புறு மகற்பா (சேதுபு.சருவதீ.27.) One who is incomparable;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-kalpa. Onewho is incomparable; ஒப்பில்லாதவன். கற்பவர்கணற்புலனில் நிற்புறு மகற்பா (சேதுபு. சருவதீ. 27.)