தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைகறை , விடியற்காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைகறை. ஆறுமடுவில் அகர்முகமப் பாடுநர்க்கு (தைலவ.பாயி.53). Early dawn;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உதயகாலம்.

வின்சுலோ
  • [akarmukam] ''s. (St.)'' Morning, the dawn, வைகறை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ahan + mukha. Early dawn; வைகறை. ஆறுமடுவில் அகர்முகமப் பாடுநர்க்கு (தைலவ. பாயி. 53).