தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிருஷ்டிகர்த்தா இல்லை என்னும் வாதம். (சி.சி.பர.சௌத்.1, உரை.) System of thought which denies the existence of a creator;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< a-kartṛ + vāda. System of thought whichdenies the existence of a creator; சிருஷ்டிகர்த்தா இல்லை என்னும் வாதம். (சி. சி. பர. சௌத். 1, உரை.)