தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கர்த்தாவல்லாதவன். பிரஹ்மலித்தானவன் கர்மத்தில் அகர்த்தா என்னும் புத்தியால் (விசாரசா.) One who is not agent;

வின்சுலோ
  • [akarttā] ''s.'' [''priv.'' அ ''et'' கர்த்தா, ''maker.''] One not a creator, one without action, செய்கையற்றவன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-kartā. Onewho is not agent; கர்த்தாவல்லாதவன். பிரஹ்மவித்தானவன் கர்மத்தில் அகர்த்தா என்னும் புத்தியால் (விசாரசா.).