தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுந்த கல்வியாளன் ; பிறர் கருத்தைக் கேளாது தன் போக்கில் செல்லுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொன்ன கருத்தைவிட்டு வேறு கருத்துக்கொள்பவன். அவன் பெரிய அகராதி படித்தவன், அவனோடு பேசாதே. Loc. 2. Punster;
  • அதிகங்கற்றவன். Loc. 1. Very learned person, used ironically;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Very learned person, usedironically; அதிகங்கற்றவன். Loc. 2. Punster;
    -- 0014 --
    சொன்ன கருத்தைவிட்டு வேறு கருத்துக்கொள்பவன்.அவன் பெரிய அகராதி படித்தவன், அவனோடு பேசாதே. Loc.