தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகரம் முதலாக நெடுங்கணக்கு அடைவில் அமைக்கப்பெறும் சொற்கோவை ; சொற்களஞ்சியம் ; சொற்பொருட்களஞ்சியம் ; சொற்பொருள் விளக்கநூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொற்களை அகரமுதலாக வரிசைப் படுத்திப் பொருள்விளக்கும் நூல். Dictionary, as giving words arranged alphabetically with meanings;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அகரம்+ஆதி) dictionary.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • DikSanari டிக்ஷனரி dictionary

வின்சுலோ
  • [akrāti] ''s.'' A dictionary, vocabulary. 2. An alphabetical index, table of con tents; ''ex'' அகரம், ''et'' ஆதி, first.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகரம் + ādi. Dictionary, as giving words arranged alphabeticallywith meanings; சொற்களை அகரமுதலாக வரிசைப்படுத்திப் பொருள் விளக்கும் நூல்.