தமிழ் - தமிழ் அகரமுதலி
    ' அ ' என்னும் எழுத்து ( கரம் சாரியை ) ; மருதநிலத்தூர் ; பார்ப்பனர் சேர்ந்து வாழும் இடம் ; பாதரசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாதரசம். (W.) Mercury, quicksilver;
  • (ஈடு,10,9,4.) Brāhman street. See அக்கிரகாரம்.
  • . The letter அ.
  • ஊர். (பிங்.) Town;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the letter அ; 2. a village of Brahmins, அக்கிராரம்.

வின்சுலோ
  • [akaram] ''s.'' The name of the letter அ, ஓரெழுத்து. 2. A suffix of consonants, ஒற் யெழுத்தின்சாரியை, as மகரம். 3. A town or village in an agricultural district, மருதநிலத் தூர். 4. A village of brahmins, பார்ப்பனச்சேரி. 5. Mercury, quicksilver, இரதம். ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < அ + கரம். n. Theletter அ.
  • n. cf. amara. Mercury,quicksilver; பாதரசம். (W.)
  • n. < agrahāra. Brāhman street. See அக்கிரகாரம். (ஈடு, 10, 9, 4.)