தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பேரெண் ; பத்துலட்சங்கோடி ; கோடாகோடி ; அணுகக்கூடாதது ; அறியக் கூடாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பேரெண். (பிங்.) 3. Ten thousand quintillions;
  • அறியக்கூடாதது. பிரத்தியக்ஷாதி பிரமாண சதுட்டயங்களிலும் அகம்மிய மாதலாலே (சி.சி.அளவை. 1,சிவாக்.) 2. The inconceivable, incomprehensible;
  • அணுகக்கூடாது. 1. The unapproachable, that which is not fit to be approached;

வின்சுலோ
  • [akammiyam] ''s.'' Ten thousand quintillions, ஓரெண். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-gamya.1. The unapproachable, that which is not fit tobe approached; அணுகக்கூடாதது. 2. The inconceivable, incomprehensible; அறியக்கூடாதது.பிரத்தியக்ஷாதி பிரமாண சதுட்டயங்களிலும் அகம்மியமாதலாலே (சி.சி. அளவை. 1, சிவாக்.). 3. Ten thousand quintillions; ஒரு பேரெண். (பிங்.)
  • *அகம்மியாகமனம் akammiyā-kama-ṉamn. < a-gamyā +. Intercourse with a woman who is not fit to be approached; தகாதவ ளோடு புணர்கை. அகம்மியாகமனஞ் செய்து பிராய்ச் சித்தஞ்செய்து சுத்தரானாரையும் (Insc.).