தமிழ் - தமிழ் அகரமுதலி
    ' நான் ' என்னும் எண்ணம் ; உள்ளச்செருக்கு ; உள்ள நினைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளீடான தத்துவம். விஞ்சையி னகம்பா டுணர்ந்தறிவு முற்றபய னுற்றவரை யொத்தாள் (கம்பரா. கோலங். 39). Essential truth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம் + படு-.Essential truth; உள்ளீடான தத்துவம். விஞ்சையினகம்பா டுணர்ந்தறிவு முற்றபய னுற்றவரை யொத்தாள் (கம்பரா. கோலங். 39).