தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்வேலைக்காரர் ; ஊழியம் செய்வோர் ; ஒருவகைச் சாதியார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அணுக்கத்தொண்டு செய்வோர். (தக்கயாகப். 431.) Domestic servants;
  • ஊழியஞ்செய்வோர். அவ்வவர்க்குரிய அகம்படியர் (திவ்.திருப்பா,4,72,வ்யா.) 1. Domestics;
  • ஒரு சாதியார். 2. Name of an agricultural caste in the Tanjore and Madura districts, as having been in the palace service of chiefs in former times;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Domestics; ஊழியஞ்செய்வோர். அவ்வவர்க்குரியஅகம்படியர் (திவ். திருப்பா, 4, 72, வ்யா.). 2. Nameof an agricultural caste in the Tanjore andMadura districts, as having been in the palaceservice of chiefs in former times; ஒரு சாதியார்.
  • n. < id.Domestic servants; அணுக்கத்தொண்டு செய்வோர்.(தக்கயாகப். 431.)
  • n. < id.Domestic servants; அணுக்கத்தொண்டு செய்வோர்.(தக்கயாகப். 431.)