தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணுக்கத் தொண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அணுக்கத்தொண்டு. கோயிலுள்ளா லகம்படித் தொண்டுசெய்வார் (பெரியபு.தில்லை.4) Service, as in a sanctuary;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Service, as in a sanctuary; அணுக்கத்தொண்டு. கோயிலுள்ளா லகம்படித் தொண்டுசெய்வார் (பெரியபு. தில்லை. 4).