தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளிடம் ; மனம் ; அகத்தொண்டு ; ஒருவகைச் சாதி ; அடிவயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடியார். (ஈடு, 5,8,2.) 4. Devotees;
  • அகத்தொண்டு. அகம்படிப் பெண்டுகள் (I.M.P Tp. 274). 3. Service in a sanctuary or inner apartments of a palace;
  • மனம். அகம்படிக் கோயிலானை (தேவா. 1204,1). 2. Mind;
  • உள்ளிடம். திருவயிற்றி னகம்படியில் வைத்து (திவ்.பெரியதி.11,6,8). 1. Inside:
  • உள்ளீடு. (தக்கயாகப். 95, அடிக்குறிப்பு.) 3. That which is within;
  • . 2. See அகம்படியர். திருவகம்படியில் யோகினிகளே (தக்கயாகப். 95).
  • அடிவயிறு. (தேவா. 946, 7.) 1. Lower part of the belly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம்பு + அடி.1. Inside; உள்ளிடம். திருவயிற்றி னகம்படியில்வைத்து (திவ். பெரியதி. 11, 6, 8). 2. Mind; மனம்அகம்படிக் கோயிலானை (தேவா. 1204, 1). 3. [M.akampaṭi.] Service in a sanctuary or innerapartments of a palace; அகத்தொண்டு. அகம்படிப் பெண்டுகள் (I.M.P. Tp. 274). 4. Devotees;அடியார். (ஈடு, 5, 8, 2.)
  • அகம்படிப்பெண்டுகள் akampaṭi-p-peṇ-ṭukaḷn. < அகம்படி +. Maid-servants, as in atemple; பணிப்பெண்கள். (தக்கயாகப். 95, உரை.)
  • n. < அகம் +. 1.Lower part of the belly; அடிவயிறு. (தேவா. 946,7.) 2. See அகம்படியர். திருவகம்படியில் யோகினிகளே (தக்கயாகப். 95). 3. That which is within;உள்ளீடு. (தக்கயாகப். 95, அடிக்குறிப்பு.)
  • n. < அகம் +. 1.Lower part of the belly; அடிவயிறு. (தேவா. 946,7.) 2. See அகம்படியர். திருவகம்படியில் யோகினிகளே (தக்கயாகப். 95). 3. That which is within;உள்ளீடு. (தக்கயாகப். 95, அடிக்குறிப்பு.)