தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீட்டுக்காரன் , கணவன் ; நிலமுடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணவன். Husband, as master of the house;
  • நிலமுடையவன். (W.) 1. Landholder;
  • அகம்படியச் சாதியான். (I. M. P. Tj. 1033.) 2. Person of the Akampaṭiyar caste;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வீட்டுக்காரன்.

வின்சுலோ
  • ''s.'' A householder. 2. A landholder. 3. A caste man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Husband, as master of the house; கணவன்.
  • அகர்மகர்த்தரிப்பிரயோகம் akarma-karttari-p-pirayōkamn. < a-karma-kartari + prayōga. (Gram.) Intransitive use of a verb;செயப்படுபொருள் குன்றியவினை. (W.)
  • n. < அகம்+. 1. Landholder; நிலமுடையவன். (W.) 2.Person of the Akampaṭiyar caste; அகம்படியச்சாதியான். (I. M. P. Tj. 1033.)
  • n. < அகம்+. 1. Landholder; நிலமுடையவன். (W.) 2.Person of the Akampaṭiyar caste; அகம்படியச்சாதியான். (I. M. P. Tj. 1033.)