தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்டைமதில்களின்மேல் ஏறிநின்று போர்புரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புரிசைகளின்மே மேறிநின்று போர்புரிதல். அகமிசைக்கிவர்ந்தோன் பக்கமும் (தொல். பொ. 68). To fight on the ramparts;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < அகம் + மிசை + இவர்-. To fight on theramparts; புரிசைகளின்மே லேறிநின்று போர்புரிதல்.அகமிசைக்கிவர்ந்தோன் பக்கமும் (தொல். பொ. 68).