தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாவ நீக்கத்தின் பொருட்டு நீருக்குள் நின்று உச்சரிக்கும் மந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகமருடண மந்திர மோதிச் செய்யும் ஸ்நானம். 2. Ablution, holding the right hand containing water upto the nose while repeating the above Vedic hymn;
  • வேதமந்திர விசேடம். (சூத.எக்கி.பூ. 42,13.) 1. Name of a particular Vedic hymn, as sin-effacing;

வின்சுலோ
  • -அகமருஷணம். ''s.'' An incantation repeated while bathing; ''ex.'' மருஷ, wash.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < agha-marṣaṇa. 1. Name of a particular Vēdic hymn,as sin-effacing; வேதமந்திர விசேடம். (சூத. எக்கி.பூ. 42, 13.) 2. Ablution, holding the right handcontaining water up to the nose while repeatingthe above Vēdic hymn; அகமருடண மந்திர மோதிச் செய்யும் ஸ்தானம்.