தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரம் ; மலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரம். (உரி.நி.) Tree;

வின்சுலோ
  • [akamam] ''s.'' A tree in general, மரப் பொது. Wils. p. 5. AGAMA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < agama. Tree;மரம். (உரி. நி.)