தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டியின் உட்பலகை ; படகின் உட்கட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டியி னுறுப்புவகை. புறமணைப்பலகையு மகமணைத் தட்டும் (பெருங். உஞ்சைக். 58, 50). A part in the frame-work of a cart;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. மணை +. A part in the frame-work of acart; வண்டியி னுறுப்புவகை. புறமணைப்பலகையுமகமணைத் தட்டும் (பெருங். உஞ்சைக். 58, 50).