தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகப்பைகள் சொருகிவைக்குஞ் சட்டம். Colloq. Perforated frame for holding ladles, the handles being inserted in the perforations;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Perforated frame for holding ladles,the handles being inserted in the perforations;அகப்பைகள் சொருகிவைக்கும் சட்டம். Colloq.
  • அகப்பொருட்கோவை aka-p-poruṭ-kōvain. < அகம் +. Work which treats of love-themes in kaṭṭaḷai-k-kalittuṟai metre; அகப் பொருளைக் கூறும் கோவைப் பிரபந்தம். (இலக்.வி. 816)