தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகப்பையளவு ; நெல்லுக் குவியலின் மேலிடும் சாணிப்பால் குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகப்பையளவு. (ஈடு.1,4,6, அரும்.) 1. Measure of akappai;
  • நெற்குவியலின்மே லிடும் சாணிப்பாற் குறி. கண்ணாரக் கண்டதற்கு ஏன் அகப்பைக்குறி? 2. Marks of cow-dung solution poured from a ladle on heaps of paddy;
  • அகப்பைகொண்டு பார்க்கும் நிமித்தவகை. (W.) 3. Prognostication by observing the position and direction of a ladle let fall perpendicularly, practised by women;

வின்சுலோ
  • ''s.'' Prognostication by observing the position and direction of a ladle let fall perpendicularly--as com monly practised by women.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Measure of akappai; அகப்பையளவு. (ஈடு,, 1, 4, 6, அரும்.) 2. Marks of cow-dung solution poured from a ladle on heaps of paddy; நெற் குவியலின்மே லிடும் சாணிப்பாற் குறி. கண்ணாரக் கண்டதற்கு ஏன் அகப்பைக்குறி? 3. Prognostication
    -- 0012 --
    by observing the position and direction of a ladlelet fall perpendicularly, practised by women;அகப்பைகொண்டு பார்க்கும் நிமித்தவகை. (W.)