தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளத்தாமரை ; மனமகிழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருதய கமலம். அகப்பூ மலைந்து (சீவக.1662). Heart-lotus, used fig.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இதயகமலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Heart-lotus, used fig.; இருதய கமலம். அகப்பூ மலைந்து(சீவக. 1662).