தமிழ் - தமிழ் அகரமுதலி
    மத்திமமான வாத்தியம் ; எழுவகை முழவுகளுள் ஒன்று . அது தண்ணுமை , தக்கை , தகுணிச்சம் முதலாகப் பலவகைப் படும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மத்திமமான வாச்சிகம். (சிலப்.3,27, உரை.) Kind of drum of medium grade, some varieties being தண்ணுமை, தக்கம், தகுணிச்சம்;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Kind of drum of medium grade,some varieties being தண்ணுமை, தக்கம், தகுணிச்சம்; மத்திமமான வாச்சியம். (சிலப். 3, 27, உரை.)