அகப்புறம் + வேற்றுமை உருபு(இன்)
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருசார் தொடர்புகொண்டு புறம்பானது. 1. That which is related to, but is not of the essence;
  • (தொல்.பொ.54, உரை.) 2. Unreciprocated or unequal love. See அகத்திணைப்புறம்.

வின்சுலோ
  • [akppuṟm] ''s.'' Enjoyment in love on the part of one only, கைக்கிளையும் பெ ருந்திணையும். 2. Ten enjoyments treated of in the book called அகப்பொருள், ''viz.,'' காந்தள், வள்ளி, சுரநடை, முதுபாலை, தாபதம், தபுதாரம், குற்றி சை, குறுங்கலி, இல்லாண்முல்லை, and பாசறை முல்லை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.That which is related to, but is not of theessence; ஒருசார் தொடர்புகொண்டு புறம்பானது.2. Unreciprocated or unequal love. See அகத்திணைப்புறம். (தொல். பொ.. 54, உரை.)