தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அகத்திணைப்புறம் .

வின்சுலோ
  • --அகப்புறப்பொ ருள், ''s.'' as அகப்புறம். Partial enjoyment in love. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Puṟap.) Major themes, not intimatelyrelated to aka-t-tiṇai, i.e., kai-k-kiḷai, perun-tiṇai, etc.; அகத்திணைக்குப் புறம்பான கைக்கிளைபெருந்திணை முதலியன. (யாப். வி. பக். 529.)