தமிழ் - தமிழ் அகரமுதலி
    சைவசித்தாந்தத்திற்குப் புறம்பான மதங்கள் ; அவை : பாசுபதம் , மாவிரதம் , காபாலம் , வாமம் , வைரவம் , ஐக்கியவாத சைவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கவாத சைவம். (சி.போ.பா.அவைய.) Religious sects not intimately related to the Saiva Siddhānta, six in number, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Šaiva.) Religious sects notintimately related to the Šaiva Siddhānta, six innumber, viz., பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கவாத சைவம். (சி.போ.பா அவைய.)