தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமம் நிரம்பாத இளமையோளை ஒருவன் அடுத்து அவளுடைய குறிப்பறியாது மேலும் மேலும் பேசுவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமஞ்சாலா இளமையோள்வயிற் குறுகி ஒருவன் அவள் குறிப்பறியாது. மேன்மேலுங் கூறும் ஒழுக்கம். (நம்பியகப். 241.) Lover's paying his addresses to an immature girl who shows no sign of love, as outside the sphere of akaṉ-ain-tiṇai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Akap.) Lover's payinghis addresses to an immature girl who shows nosign of love, as outside the sphere of akaṉ-aintiṇai; காமஞ்சாலா இளமையோள்வயிற் குறுகி ஓரு வன் அவள் குறிப்பறியாது மேன்மேலும் கூறும் ஒழுக்கம். (நம்பியகப். 241.)