தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறுதியடி முற்றுப் பெறாது இடையடி போன்று வரும் சந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறுதியடி ஏகாரத்தான் இறாது இடையடி போன்று வருஞ் சந்தம். (தொல்.பொ.536.) Rhythm produced by having the last line look like any of the previous lines, as if it were not finishing the verse;

வின்சுலோ
  • [akppāṭṭuvṇṇm] ''s.'' A kind of poetry in which the subject is com plete but the verse incomplete, முடியாது போன்றுமுடிவது. ''(p.)''