தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகப்பொருள் பற்றிய பாட்டு ; அகநானூறு என்னும் நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (கலித். 37. உரை.) 2. An anthology of love-lyrics. See அகநானூறு.
  • அகப்பொரு ளமைந்த செய்யுள். 1. Love-poem;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Love-poem; அகப்பொரு ளமைந்த செய்யுள்.2. An anthology of love-lyrics. See அகநானூறு. (கலித். 37, உரை)
  • *அகப்பாட்டுவண்ணம் aka-p-pāṭṭu-vaṇṇamn. < id. +. (Pros.) Rhythm producedby having the last line look like any of theprevious lines, as if it were not finishing theverse; இறுதியடி ஏகாரத்தான் இறாது இடையடிபோன்று வருஞ் சந்தம். (தொல். பொ.. 536.)