தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்நிகழ்ச்சி ; நெருங்கியிருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதிதாகக் கண்டுபிடித்த விஷயம். Pond. 2. Discovery;
  • நெருங்கியிருக்கை. அகப்பாட்டண் மையன் (பெருங். மகத. 18, 20). 1. Being close;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகப்படு-. 1.Being close; நெருங்கியிருக்கை. அகப்பாட்டண்மையன் (பெருங். மகத. 18, 20). 2. Discovery;புதிதாகக் கண்டுபிடித்த விஷயம். Pond.