தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்டை உள்மதில் ; மதிலுள் மேடை ; அகழி ; அகத்திணைப் பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதிலுண் மேடை. (பிங்.) 2. Mound within inner fortifications;
  • அகழி. (பிங்.) 3. Ditch around a fort;
  • கோட்டை மதில். அகப்பா எறிந்த அருந்திறல் (சிலப்.28,144). 1. Fortified wall, wall of a fort or fortress;

வின்சுலோ
  • [akppā] ''s.'' A parapet or raised area within a fortification, மதிலுண்மேடை. 2. A surrounding wall, மதில். 3. A ditch round a fort, அகழ். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Fortifiedwall, wall of a fort or fortress; கோட்டை மதில்.அகப்பா எறிந்த அருந்திறல் (சிலப். 28, 144). 2. Moundwithin inner fortifications; மதிலுண் மேடை.(பிங்.) 3. Ditch around a fort; அகழி. (பிங்.)