தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீட்டைச் சார்ந்த மேடை ; திண்ணை , வேதிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தின்ணை. (W.) Pial;

வின்சுலோ
  • [akpprm] ''s.'' A raised area for sitting, வெதிகை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. +புறம். Pial; திண்ணை (W.)