தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனவடக்கம் ; இணைவிழைச்சு இல்லாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துட்கொள்ளுங் காலத்துப் போகந் தவிர்கை. (W.) 2. Abstention from sexual relations, while under medical treatment;
  • மருந்து உண்ணுங்காலத்துக் கொள்ளும் பத்திய உணவு. Loc. 1. Diet or regimen observed during the course of taking medicine, dist. fr. maṟu-pattiyam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மனோவிரதம்.

வின்சுலோ
  • [akppttiym] ''s.'' Abstinence from venery as a medical prescription; ''ex.'' அகம், mind.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம்+. 1. Diet or regimen observed during thecourse of taking medicine, dist. fr. maṟu-pattiyam; மருந்து உண்ணுங்காலத்துக் கொள்ளும்பத்திய உணவு. Loc. 2. Abstention from sexual
    -- S007 --
    relations, while under medical treatment; மருந்துட்கொள்ளுங் காலத்துப் போகந் தவிர்கை. (W.)