தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணுக்கப்படை , மூலப்படை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தரங்க பரிகரம். அகப்படையென்று மிடுக்கரா யிருப்பாரை. (ஈடு,10,1,ப்ர.) Trustworthy attendants;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Trustworthy attendants; அந்தரங்க பரிகாரம். அகப்படையென்று மிடுக்கரா யிருப்பாரை.(ஈடு, 10, 1, ப்ர.).