தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்படுதல் ; பிடிக்கப்படுதல் ; சிக்கிக்கொள்ளுதல் ; கிட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசப்படுதல். ஊரெல்லாம் அவனுக்கு அகப்பட்டிருக்கிறது. Loc. 4. To be brought under one's influence, to become subordinate;
  • உள்ளாதல். சத்தவிரு டிக்கண மகப்பட... முனித்தலைவரும் (உத்தரரா.வரையெடு.69). 1. To be included;
  • குறைதல். (தொல்.பொ.446, உரை.) 2. To be diminished, shortened;
  • சிக்கிக்கொள்ளுதல். கொண்டல்வண்ண னகப்படா னெவர்க்கும் (பாரத.கிருட். 174). 3. To be entangled;
  • கிடைத்தல். (திருக்கோ. 7.) 5. To be obtained;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. [T. agapaḍu, M. akappeṭuka.] 1. To beincluded; உள்ளாதல். சத்தவிரு டிக்கண மகப்பட . . .முனித்தலைவரும் (உத்தரரா. வரையெடு. 69). 2. To bediminished, shortened; குறைதல். (தொல். பொ..446, உரை.) 3. To be entangled; சிக்கிக்கொள்ளூதல். கொண்டல்வண்ண னகப்படா னெவர்க்கும். (பாரத.கிருட். 174). 4. To be brought under one'sinfluence, to become subordinate; வசப்படுதல். ஊரெல்லாம் அவனுக்கு அகப்பட்டிருக்கிறது. Loc.5. To be obtained; கிடைத்தல். (திருக்கோ. 7.)