தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாப்பு முறையிலிருந்து மாறி ஒலிக்கும் குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாப்பு முறையினின்று அகன்று காட்டும் குற்றம். (யாப்.வி.95,பக்.403.) Defect in poetical composition which consists in introducing prose in the course of a verse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகல்-+ இசை-. Defect in poetical composition whichconsists in introducing prose in the course of averse; யாப்பு முறையினின்று அகன்று காட்டும் குற்றம். (யாப். வி. 95, பக். 403.)