தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை என்னும் ஐந்து திணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிஞ்சி முதலிய ஐந்திணை. (தொல்.பொ.54.) The five forms of love, viz., குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அகம்+. The five forms of love, viz., குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை; குறிஞ்சி முதலிய ஐந்திணை.(தொல். பொ. 54.)
  • *அகஸ்தியநட்சத்திரம் akastiya-naṭ-cattiramn. < Agastya +. The star Canopus.