தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அகங்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருக்கு. (கந்தபு.கடவுள்.8.) 1. Conceit, arrogance, haughtiness;
  • (கந்தபு.அண்ட.2.) 2. Conception of individuality. See அகங்காரம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. egotism, pride, insolence, arrogance, இறுமாப்பு. அகந்தைக்காரன், a proud man. அகந்தை அழிவுறும், pride leads to ruin.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆங்காரம், செருக்கு.

வின்சுலோ
  • [akantai] ''s.'' Pride, self-conceit, arrogance, insolence, இறுமாப்பு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ahaṃ-tā. 1.Conceit, arrogance, haughtiness; செருக்கு. (கந்தபு. கடவுள். 8.) 2. Conception of individuality.See அகங்காரம். (கந்தபு. அண்ட. 2.)